Sunday, 23 June 2013

லேட்டெக்ஃஸ் மென்பொருள் ஆய்வாளர்களின் அருமை நண்பன்


லேட்டெக்ஃஸ் மென்பொருள் ஆய்வாளர்களின் அருமை நண்பன் …

LATEX SOFTWARE


திரு து.கேசவராஜா

உதவி பேராசிரியர்

கணிபொறியியல் துறை

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி

திருச்செந்தூர்

பகுதி-1

முதலில் மணலில் எழுதி படிக்க ஆரம்பித்த மனிதன் , இப்பொழுது மடிக்கணினியில் எழுதி படிக்கிறான். அந்த அளவுக்கு இன்று நம்முடைய அறிவின் தரம் உயர்ந்துள்ளது.ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை  இன்று கணினியில் தட்டச்சு செய்கிறார்கள். அதை ஒழுங்கான வடிவமைப்பில் அமைக்கமுடியவில்லையே  என்ற ஆதங்கம் எல்லா ஆய்வாளர்களுக்கும் உண்டு . அதற்கு மாறாக நாம் விரும்பிய முறையில் ஆய்வுக்கட்டுரைகளை அமைக்க உதவும் மென்பொருள்தான் லேட்டெக்ஸ் ஆகும்.


லேட்டெக்ஸ் என்றால் என்ன?


லேட்டெக்ஸ் என்பது ஆய்வுக்கட்டுரைகளை தெளிவாக டைப் செய்ய உதவும் மென்பொருளாகும். ஆய்வுக்கட்டுரையில் கருத்துசெரிவும், மையக்கருத்தும் மறாமல் வடிவமைப்பது மிக முக்கியம்.உதாரணமாக கணிதசூத்திரங்களை நமது ஆய்வுக்கட்டுரைகளில் டைப் செய்யும் போது அதன் வடிவம் மாறாமல் அமைத்தால் மட்டுமே அதன் பொருள்  மாறாமல் இருக்கும்.


COS2A=COS2A-SIN2A

என்பதற்கு பதிலாக

COS2A= COS2A- SIN2A


என்று டைப் செய்தால் அந்த சூத்திரத்தின் பொருள் முழுவதுமே தவறாகிவிடும்.இந்த தவறை  நாம் வேர்டில் டைப் செய்யும் போது பலமுறை செய்து இருப்போம்.இதை தவிர்த்து நமது ஆய்வை எளிய மற்றும் சீரிய முறையில் உரிய நடையில் சரியான முறையில் கட்டுரையாக்க பயன்படுவதே லேட்டெக்ஸ் மென்பொருளின் முக்கிய  நோக்கமாகும்.

லேட்டெக்ஸின் நன்மைகள்

·   தேவையான எழுத்துக்களை சரியான முறையில் டைப்  செய்ய பயன்படுகிறது.

·   பக்க அமைப்புகளை தானாகவே வடிவமைத்துக்கொள்ளும்தன்மை.

·   கணிதசூத்திரங்களையும் கணிதகுறியிடுகளையும் டைப் செய்ய பயன்படுகிறது.

·   கட்டளைகளை கற்பது எளிது.

·   நாம் டைப் செய்தது அழிவது,குழப்பமாவதற்கு வாய்ப்பில்லை.

·   கட்டுரைகளை எளிதில் புத்தகவடிவில் மாற்ற முடியும்.

·   எந்த தளமும், எந்த கணிணியும் பயன்படுத்தலாம்.


உதாரணமாக



\documentclass[a4,12pt]{book}
\begin{document}
This is my First \LaTeX \, Document.\\
Welcome to One Day Workshop on \LaTeX.
\end{document}

என்று டைப் செய்தால்



பகுதி-2

தேவைப்படும் மென்பொருள்களில் சில

  1. Compiler: Miktex
  2.  Viewers: Ghostscript, Ghostview, pdf reader
  3.  Editor: TeXnicCenter
  4.  PDF Editor: Adobe professional (optional)
  5.  Image editor: Photoshop/Corel Draw (optional)

இதே வரிசையில் மென்பொருள்களை சொருகவும்


முதலில் மென்பொருள்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள வலை தளங்களில் இருந்து உங்கள் கணனிக்கு ஏற்றது போல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

*      Setup Miktex (http://miktex.org)

*      Setup Ghostscript (http://downloads.ghostscript.com/public)

*       Setup Ghostview (http://pages.cs.wisc.edu/~ghost/gsview/get49.htm)

*       Setup pdf reader (http://www.adobe.com/products/reader)

*       Setup TeXnicCenter (http://www.texniccenter.org)

லேட்டக்ஸ் தொழில் நுட்பம்

லேட்டக்ஸ் புரொகிராம் ஆரம்பிப்பது  \documentclass  என்ற கட்டளையுடன் , தொடர்சியாக புரொகிராமை \begin{document}  மற்றும்  \end{document}  கட்டளைக்கு நடுவில் டைப் செய்து கொள்ளவும்.

உதாரணமாக Tamil Computer 2012 என்று பிரிண்ட் செய்வதற்கு

\documentclass{article}

\begin{document}

Tamil Computer 2012

\end{document}

உதாரணம்

\documentclass[a4paper,12pt,twocolumn]{article}

\begin{document}

Tamil Computer 2012

\end{document}

கட்டளை  \documentclass  உள்ளடக்கிய சில வடிவங்களாவன article, report, book and letter.உங்களுக்கு தேவையான வடிவங்களை அந்தந்த Journal Template(class file .cls) பதிவிறக்கம்  செய்து கொள்ளவும்.

உதாரணம்

IEEE.cls   \documentclass{IEEE}

Springer.cls  \documentclass{Springer}

பகுதி-3


லேட்டெக்ஃஸ் மென்பொருள் கணிதகுறியிடுகள்

     கணிதகுறியிடுகளை ஒரு கட்டளை மூலம் அதன் வடிவமைப்பு மாறாமல் அமைக்கமுடியும் என்றால்  கணித ஆய்வுகட்டுரை  உருவாக்குவது மிக எளிது

கணித சூத்திரங்களை டைப் செய்ய வேர்டில் பல கீகளை,கட்டளை பயன்படுத்த வேண்டும்.ஆனால் லேட்டெக்ஃஸ்சில் ஒரு கட்டளை மூலம் முழு சூத்திரத்தையும் டைப் செய்ய முடியும்.

கணிதசூத்திரங்களை சொருக 3 வகையான வழிமுறைகள் உள்ளன , அவையாவன


1.$ equation here$ 



2. $$     equation here  $$          அல்லது    \[   equation here      ]\



3. \begin{equation}

equation here

     \end{equation}


உதாரணம் 1 :



$$
 \forall x \in X, \quad \exists y \leq \epsilon
$$
என்று டைப் செய்தால்



உதாரணம் 2 :



\documentclass{article}
\begin{document}
my first equation is
\begin{equation}
y=\frac{x^2+3x+1}{m-4}
\end{equation}
my second equation is
\begin{equation}
y=\sqrt{\frac{x^2+3x+1}{m-4}}
\end{equation}
my third equation is
\begin{equation}
y=\sqrt[3]{\frac{x^2+3x+1}{m-4}}
\end{equation}
\end{document}
என்று டைப் செய்தால்


உதாரணம் 3 :



\documentclass{article}
\begin{document}
\begin{lemma}
            Let $\Theta$ be a complete congruence relation of $D^{\langle 2 \rangle}$ such that \begin{equation}\langle 1, d \rangle \equiv \langle 1, 1 \rangle \pmod{\Theta}, \end{equation} for some $d \in D$ with $d < 1$. Then $\Theta =\iota$. \end{lemma}
           
\end{document}
என்று டைப் செய்தால்


கிரேக்க எழுத்துக்களை கட்டுரைகளின் இடையில் டைப் செய்யும் போது அதன் வடிவம் மறாமல் டைப் செய்ய லேட்டெஃஸ்சின்  பின்வரும் கட்டளைகள் உதவுகிறது




Symbol
Script
\Alpha\,and \alpha\,
\Alpha and \alpha
\Beta\,and \beta\,
\Beta and \beta
\Gamma\,and \gamma\,
\Gamma and \gamma
\Delta\,and \delta\,
\Delta and \delta
\Epsilon\,, \epsilon\,and ε
\Epsilon, \epsilon and \varepsilon
\Zeta\,and \zeta\,
\Zeta and \zeta
\Eta\,and \eta\,
\Eta and \eta
\Theta\,, \theta\,and \vartheta
\Theta, \theta and \vartheta
\Iota\,and \iota\,
\Iota and \iota
\Kappa\,and \kappa\,
\Kappa and \kappa
\Lambda\,and \lambda\,
\Lambda and \lambda
\Mu\,and \mu\,
\Mu and \mu
\Nu\,and \nu\,
\Nu and \nu
\Xi\,and \xi\,
\Xi and \xi
\Omicron\,and \omicron\,
\Omicron and \omicron
\Pi\,, \pi\,and \varpi
\Pi, \pi and \varpi
\Rho\,, \rho\,and \varrho
\Rho, \rho and \varrho
\Sigma\,, \sigma\,and \varsigma
\Sigma, \sigma and \varsigma
\Tau\,and \tau\,
\Tau and \tau
\Upsilon\,and \upsilon\,
\Upsilon and \upsilon
\Phi\,, \phi\,, and φ
\Phi, \phi and \varphi
\Chi\,and \chi\,
\Chi and \chi
\Psi\,and \psi\,
\Psi and \psi
\Omega\,and \omega\,
\Omega and \omega









மடக்கை அட்டவனையில்  லாக்கின் அடிமானம்,அடுக்குகளை சரியான முறையில் டைப் செய்ய லேட்டஃஸ் பயன்படுகிறது.




Symbol
Script
\exists\,
\exists
\nexists\,
\nexists
\forall\,
\forall
\neg\,
\neg
\in\,
\in
\notin\,
\notin
\ni\,
\ni
\land\,
\land
\lor\,
\lor
\rightarrow\,
\rightarrow
\implies\,
\implies
\Rightarrow\,
\Rightarrow (preferred for implication)
\iff\,
\iff
\Leftrightarrow\,
\Leftrightarrow (preferred for equivalence (iff))
\top\,
\top
\bot\,
\bot
\emptyset\,and \varnothing\,
\emptyset and \varnothing







Symbol
Script
Symbol
Script
Symbol
Script
Symbol
Script
\pm\,
\pm
\cap\,
\cap
\diamond
\diamond
\oplus
\oplus
\mp
\mp
\cup
\cup
\bigtriangleup
\bigtriangleup
\ominus
\ominus
\times\,
\times
\uplus
\uplus
\bigtriangledown
\bigtriangledown
\otimes
\otimes
\div
\div
\sqcap
\sqcap
\triangleleft
\triangleleft
\oslash
\oslash
\ast
\ast
\sqcup
\sqcup
\triangleright
\triangleright
\odot
\odot
\star
\star
\vee
\vee
\bigcirc
\bigcirc
\circ
\circ
\wedge
\wedge
\dagger\,
\dagger
\bullet
\bullet
\setminus\,
\setminus
\ddagger\,
\ddagger
\cdot
\cdot
\wr
\wr
\amalg
\amalg

மனிதர்களின்  ஆடைஅலங்காரமே மனிதனை பார்த்தவுடனெ அடையாளாம் காட்டுகிறது.அதுபோல நமது ஆய்வு கட்டுரைகளை  அதன் வடிவமே மதிப்பிடுகிறது.



பகுதி-4

ஆய்வு கட்டுரை வடிவமைப்பு

 
\documentclass{article}
\usepackage{graphicx}
 
\begin{document}
 

\title{Introduction to \LaTeX{}}

\author{Raja}
 
\maketitle
 
\begin{abstract}
The abstract text goes here.
\end{abstract}
 
\section{Introduction}
Here is the text of your introduction.
 
\begin{equation}
    \label{simple_equation}
    \alpha = \sqrt{ \beta }
\end{equation}
 
\subsection{Subsection Heading Here}
Write your subsection text here.
 
\begin{figure}
    \centering
    \includegraphics[width=3.0in]{myfigure}
    \caption{Simulation Results}
    \label{simulationfigure}
\end{figure}
 
\section{Conclusion}
Write your conclusion here.
 
\end{document}


ஆய்வு கட்டுரையின் விளக்கம்

\documentclass{article}

இது ஆய்வு கட்டுரையை எளிய article வடிவில் அமைக்க உதவுகிறது.

\usepackage{graphicx}

இது ஆய்வு கட்டுரைக்குள் figures யை இணைக்க உதவுகிறது .

\begin{document} ... \end{document}

            முழு ஆய்வு கட்டுரையும் இதற்கு இடையில் தான் டைப் செய்ய வேண்டும்.

\title{Introduction to \LaTeX{}}

இதில் தலைப்பு Introduction to LaTeX  என்ற வடிவில் அமையும்

( \LaTeX{}   ->   LaTeX)

\author{Author's Name}

கட்டுரை எழுதியவரின் பெயர்.

\maketitle

இந்த கட்டளை தான் லேட்டக்ஸிடம் தலைப்பு  மற்றும் கட்டுரை எழுதியவரின் பெயர் ஆகியவற்றை பிரின்ட் செய்ய உதவும்.

\begin{abstract} ... \end{abstract}

கட்டுரை யின் முன்னுரையை இதற்கு இடையில் தான் டைப் செய்ய வேண்டும்.

\section{Heading of the First Section}

கட்டுரை யின் உரையை இதற்கு கீழ் தான் டைப் செய்ய வேண்டும்

\begin{equation}
  \label{simple_equation}
  \alpha = \sqrt{ \beta }
\end{equation}

கட்டளை மூலம் முழு சூத்திரத்தையும் டைப் செய்ய வேண்டும்.


\subsection{Subsection Heading Here}

கட்டுரை யின் உரையை இதற்கு கீழ் தான் டைப் செய்ய வேண்டும்

\begin{figure}
\centering
  \includegraphics[width=3.0in]{myfigure}
  \caption{Simulation Results}
  \label{simulationfigure}
\end{figure}

            படத்தை உள்ளிடு செய்யும் முறை இது.

மேலும்

  • Table of Contents  யை பிரின்ட் செய்ய  \tableofcontents  கட்டளை உதவுகிறது
  • List of Figures  யை பிரின்ட் செய்ய   \listoffigures கட்டளை உதவுகிறது
  • List of Tables  யை பிரின்ட் செய்ய     \listoftables கட்டளை உதவுகிறது


உதாரணம்




\documentclass{article}
\title{Latex Tutorial}
\author{Raja}
\date{15-Nov-2011}
\begin{document}
\maketitle
\tableofcontents
\begin{abstract}
Here I have typed my abstract contents ......
\end{abstract}
\section{My First Section}
The content of my first section
\section{My second section}
This is my second section of latex tutorials
\subsection{sub section of second}
contents
\subsection{sub section of second}
contents
\subsubsection{data}
my contents on Latex
\end{document}



பகுதி-5



Chapters, Sections, and Subsections கட்டளைகள் :


\chapter{Chapter Name}

\section{Section Name}

\subsection{Subsection Name}

\subsubsection{Sub-subsection Name}

\paragraph{Paragraph Name}

\subparagraph{Sub-paragraph Name}


Bulleted List கட்டளைகள் :

\begin{itemize}

\item Here is a bullet.

\item Here is another bullet.

\end{itemize}


Numbered List கட்டளைகள் :


\begin{enumerate}

\item Here is item one.

\item Here is item two.

\end{enumerate}


உதாரணம்




\documentclass{article}
\begin{document}
\textbf{ Lists } \quad
\emph{head2}\\
\underline{head3}
\begin{enumerate}
\item Apple
\item Mango
\begin{enumerate}
\item m1
\item m2
\end{enumerate}
\item banana
\end{enumerate}
\begin{itemize}
\item one
\item two
\begin{itemize}
\item 21
\item 22
\end{itemize}
\end{itemize}
\end{document}




Bold, Italic, and Underline கட்டளைகள் :


\textbf{ Bold }

\textit{ Italic }

\underline{ Underline }



பகுதி-6

MATRIX உதாரணம் மற்றும் கட்டளைகள் :



\documentclass{article}
\begin{document}
$$
\left(
\begin{array}{rrr}
\alpha & \beta & \gamma \\
\delta & \epsilon & \zeta \\
\eta & \theta & \iota \\
\end{array}
\right)
$$
\end{document}


TABLEஉதாரணம் மற்றும் கட்டளைகள் :



\documentclass{article}
\begin{document}
\begin{table}
\begin{tabular}{|c|c|c|}
\hline
Right & Center &  Left \\
\hline
alpha & beta & gamma \\
\hline
delata & epsilon & zeta \\
\hline
\end{tabular}
\caption{Simulation Results}
\label{tb:s}
\end{table}
jvhjfvchjvchjvkbjbvjfvujfvyh \ref{tb:s}
\end{document}


படங்கள் உதாரணம் மற்றும் கட்டளைகள்

:



\documentclass{article}
\usepackage{graphicx}
\begin{document}
\listoffigures
Welcome to Latex
My First picture
\begin{figure}[h]
\centering
\includegraphics{G:/Exercise/pic4.eps}
\caption{First}
\label{fig:pic4}
\end{figure}
\begin{figure}[h]
\centering
\includegraphics[scale=0.5,angle=30]{G:/Exercise/pic.eps}
\caption{Chicken}
\label{fig:pic}
\end{figure}
\end{document}



பகுதி-7



லேட்டெக்ஃஸ் மென்பொருளின் REFERENCE உருவாக்கம் :


முதலில் REFERENCE பைலை டைப் செய்து Mybib.bib என்ற பெயரில் பதிவு செய்யவும் .



@article{AA,

author={Prof S.Raman},

title={The Design of Computers},

year={2011},

journal={My Journal}

}


@article{BB,

author={D.Kesavaraja},

title={Latex Tutorial},

year={2011},

journal={My Tutorials}

}


பின்னர்



\documentclass{article}
\begin{document}
Welcome to\cite{AA} Latex training\cite{BB}
\bibliographystyle{plain}
\bibliography{mybib}
\end{document}




நாம் விரும்பிய முறையில் ஆய்வுக்கட்டுரைகளை அமைக்க உதவும் மென்பொருள் தான் இந்த லேட்டெக்ஸ்.